Tuesday, July 24, 2007
காஷ்மீரில் நடக்கும் அரச பயங்கரவாதத்தைக் காட்ட இருக்கும் பாலிவுட் திரைப்படம்
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில் அரசு நிகழ்த்தும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணரும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்கவிருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. மஹேஷ் பட் தெரிவித்துள்ளார் இது காஷ்மீரில் நடக்கும் அரச பயங்கரவாதத்தைக் காட்ட இருக்கும் பாலிவுட் திரைப்படம் .
நபிமொழி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)
காஷ்மீர் அமைதி
காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை இந்தியா பாகிஸ்தானில் அமைதி என்பது வானத்தில் போடப்பட்ட கோலமாகத்தான் இருக்கும்
Subscribe to:
Posts (Atom)
